|
| 1966 ஒக்ரோபர் 21ம் திகதி எழுச்சியை நினைவுகூரும் கருத்தரங்கு |
| Thursday, October 8, 2009 |
சாதி ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிராக வடபகுதி ஒடுக்கப்பட்ட மக்கள் 1966 ஒக்ரோபர் 21ம் திகதி நடாத்திய எழுச்சியை நினைவுகூரும் கருத்தரங்கு
தலைப்பு: “யாழ்ப்பாண தமிழர் சமூகத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டம்”
காலம்: ஒக்ரோபர் 11, 2009 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: பிற்பகல் 2.30 – 6.00 மணிவரை
இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் (Scarborough Civic Centre- Toronto)
(எல்ஸ்மெயர் – மக்கோவன்)
இக்கருத்தரங்கில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் நேரடியாகப் பங்குபற்றிய முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவர். சமூக சமத்துவத்தில் அக்கறையுள்ள அனைவரையும் இக்கருத்தரங்கில் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தமிழ்பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம்
தொடர்புகளுக்கு: democracyalt@yahoo.comLabels: நிகழ்வுகள்
|
வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 10/08/2009 12:59:00 PM  |
|
| 2கருத்துக்கள்: |
-
வாழ்த்துக்கள்! 1966 ஒக்ரோபர் 21 போராட்டத்தில் தலைமை தாங்கி முன்னணியிற் சென்ற STN, கே.டானியல், கே.ஏ.சுப்பிரமணியம், வீ.ஏ.கந்தசாமி, சு.வே.சீனிவாசகம், டி.டி.பெரேரா, சி.கா. செந்திவேல், சூடாமணி போன்ற செயற்பாட்டாளர்கள் ஆவணப்படுத்திய தகவல் காணொளிகள் உங்கள் பார்வைக்கு .......
http://sathiamanai.blogspot.com/2009/10/1982-to1989.html
திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம். சிங்கப்பூர்.
-
VANAKKAN NICHAMAM 1966 OCTOBER 21 INTHANAL ORU ODUKKAPATTAMAKKALIN EZHICHINAL .EDHAI TEENDAPADADHA SADHIL PIRNTHAVAN THAN VAZHNALMUZHUVADUM MARAKKAKUDADHU. ENTHANAL THAMIZHAKATHILUM ANUSARIKKA PADAVENDUM. ADHUTHAN EN LASHIYAM.ENNUDIYA AZHNTHA KARUTHU ENNAVENDRAL ANDRU NADATHIYA ENTHA PORADDAM THAN .ENDRU SAIVA SITHANTHA RKALAL MUNNEDUTHU SELLAPPATTA. VIDUTHALI PULIKALIN THOLVIKKU KARANAM.ANAVE VAZHTHUKKAL 1966 OCTOPER 21 PORADIYA THALAIVAR DAINIYAL AVARKALUKKUM OURODU PORADIYA ANAITHU PORALIKALUKKUM ANADHU AN ODDUMOTHA DALITH SAMUKATHIN VEERAVANAKKAM.VEERAVANAKKAM. VEERAVANAKKAM.A.M. GOUDHAMASANNA .in.du.TAMILNA
|
| |
| <<மீண்டும் முகப்பு |